சத்தான வெற்றிலை துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : வெற்றிலை – 10 காய்ந்த மிளகாய் – 4 வெங்காயம் – ஒன்று தேங்காய் துருவல் – சிறிதளவு பூண்டுப் பல் – 3 புளி – கோலிக்குண்டு அளவு உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன் கடுகு – அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு வெற்றிலைத் துவையல் வெற்றிலைத் துவையல் செய்முறை: வெற்றிலையில் காம்பு, நடு நரம்பை நீக்கி … Continue reading சத்தான வெற்றிலை துவையல் செய்வது எப்படி?